உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சன்மார்க்க கட்டடம் இடிப்பு

சன்மார்க்க கட்டடம் இடிப்பு

ஒட்டன்சத்திரம், : லெக்கையன்கோட்டையில் இருந்து அரசப்பபிள்ளைபட்டி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே இருந்த சைவ சமரச சுத்த சன்மார்க்க சபை கட்டடம் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பில் இருந்தது. மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறையினரால் இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !