உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தத்தில் தேவாங்கு

நத்தத்தில் தேவாங்கு

நத்தம்: நத்தம் நீதிமன்ற வளாக குடியிருப்பு பகுதி மரத்தில் தேவாங்கு ஒன்றுஇருந்தது.நீதிமன்ற ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் வீரர்கள் தேவாங்கை பிடித்து கூண்டில் அடைத்தனர். வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ