உள்ளூர் செய்திகள்

காலணிகளால் சிரமம்

பழநி: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர். காலணிகளை திண்டுக்கல் சாலை, சிவகிரி பட்டி பைபாஸ் சாலை இடும்பன் கோயில், பஸ் ஸ்டாண்ட் குளத்து ரோடு பகுதி ,திரு ஆவினன்குடி கோயில் சுற்று பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். காலணிகள் ஏராளமாக பரவி கிடக்கிறது. பாதயாத்திரை பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை