உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் கைது

நிலக்கோட்டை : நிலக்கோட்டை வள்ளி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மீது 2005 ல், மதுரை அவனியாபுரத்தில், நிலக்கோட்டையைச் சேர்ந்த மீன் பாண்டியை கொலை செய்த வழக்கு உள்ளது. கடந்த ஆகஸ்டில் நிலக்கோட்டையில், வீலிநாயக்கன்பட்டி சரவணக்குமார் கொலை வழக்கில் கைதானார். டி.எஸ்.பி., அன்னம் பரிந்துரைத்தப்படி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ