உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை வனத்துறை சுற்றுலா செல்ல அனுமதி இலவசம்

கொடை வனத்துறை சுற்றுலா செல்ல அனுமதி இலவசம்

கொடைக்கானல்: - கொடைக்கானல் வனத்துறை சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு நாளை (ஜன.26 ) குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சுற்றுலா பயணிகள், வாகன நுழைவு கட்டணத்திற்கு அனுமதி இலவசமாக அளிக்கிப்படுகிறது. வனச்சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லா ராக், மன்னனுார் சூழல் சுற்றுலா மையம், தேவதானப்பட்டி கும்பக்கரை அருவி பகுதிகளுக்குச் செல்ல அனுமதி இலவசம். இதில் பேரிஜம் ஏரி செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை