உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்

திண்டுக்கல்லில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்

திண்டுக்கல் : டெல்லி விவசாயிகள் போராட்ட தீர்வு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திண்டுக்கல் மலையடிவாரம் குமரன் பூங்காவிலிருந்து ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் டிராக்டர் ஊரவலம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அஜாய்கோஷ், சி.ஐ.டி.யு. தலைவர் கணேசன், செயலாளர் பிரபாகரன், எல்.பி.எப். அழகர் சாமி, அரசப்பன், ஏ.ஐ.டி.யு.சி. ராஜாங்கம்,மார்க்சிஸ்ட் செயலாளர் சச்சிதானந்தம், கம்யூ., செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ