உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓவர்சீஸ் வங்கியில் தீ

ஓவர்சீஸ் வங்கியில் தீ

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எஸ்.,ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுகிறது. இங்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கணினி,பர்னிச்சர்கள் முழுமையாக எரிந்தது. மின்கசிவு மூலம் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பொருட்கள் சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ