உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலை ரோட்டில் காட்டுத் தீ

மலை ரோட்டில் காட்டுத் தீ

தாண்டிக்குடி: தாண்டிக்குடி சித்தரேவு ரோட்டில் உள்ள கன்னிவாடி வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகின. நேற்று மாலை கன்னிவாடி வனப் பகுதியான தீத்தடுப்பு கண்காணிப்பு கோபுரம் பகுதி அருகே காட்டுத் தீ ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. இதில் ஏராளமான வன நிலங்கள் தீக்கிரையாகின. தொடர்ந்து வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ