உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் விஜய்22. இவர் நேற்று வேடப்பட்டி பகுதியில் கஞ்சா விற்றார். தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயை,கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி