உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமி கடத்தல் ஒருவர் கைது

சிறுமி கடத்தல் ஒருவர் கைது

ஆயக்குடி : பழநி அருகே வசிக்கும் 15 வயது சிறுமி, சமூக வலைதளத்தில் திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் பகதியை சேர்ந்த பிரசாந்த் 22, வாலிபருடன் பழகினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பழநி வந்த வாலிபர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆயக்குடி போலீசார் பிரசாந்தை,கைது செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை