உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இந்திரா பிறந்த நாள் விழா

 இந்திரா பிறந்த நாள் விழா

வடமதுரை: கொம்பேறிபட்டியில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழா நடந்தது. கிழக்கு வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். கிளைக் கமிட்டி தலைவர் சக்திவேல், ஊர் பிரமுகர் பாலசுப்பிரமணி, மகளிர் காங்., நிர்வாகிகள் இந்திராணி, நித்யா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ