உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போட்டியில் பங்கேற்க அழைப்பு

போட்டியில் பங்கேற்க அழைப்பு

திண்டுக்கல்: இந்திய கையுந்து பந்து சம்மேளன 45வது இளையோர் பெண்களுக்கான தேசிய போட்டிகள் பீஹாரில் நடைபெற உள்ளது. தமிழக அணி சார்பாக பங்கேற்கும் வீராங்கனைகள் தேர்வு பழைய கரூர் ரோட்டிலுள்ள ஜி.டி.என். கலை கல்லுாரியில் ஜன.7ல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவிகள் ஆதார், பிறப்பு, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். விபரங்களுக்கு 94441 20045ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ராஜசேகர் கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை