உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல்: 2009ல் வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நீதிமன்ற பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை