உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உடல் உறுப்புகளை தானம் செய்த காங்.,

உடல் உறுப்புகளை தானம் செய்த காங்.,

திண்டுக்கல், : அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா 52வது பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகர் மாவட்ட காங்., தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் மாவட்ட காங்., தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் காளிராஜ்,மதுரைவீரன், நாகலெட்சுமி,பரமசிவம், பழனிச்சாமி, தெய்வேந்திரன், தாஸ், முத்துப்பாண்டி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் தங்கள் உடல் உறுப்புகளை டீன் சுகந்திராஜகுமாரி முன்னிலையில் தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை