உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நகரமைப்பு அலுவலர் நாராயணன்,உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளிராஜம்,சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து இதேநிலை தொடரும் தரைக்கடைகளை அகற்றி பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை