உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரோடு கோரி முற்றுகை

 ரோடு கோரி முற்றுகை

குஜிலியம்பாறை: சின்னலுப்பை ஊராட்சி செப்புருட்டி பட்டியில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குஜிலியம்பாறையில் இருந்து கம்புகுத்தியூர் வழியாக செப்புருட்டிபட்டிக்கு மெட்டல் ரோடு செல்கிறது. இந்த ரோடு பட்டா நிலத்தின் வழியாக செல்வதாக கூறி ரோட்டில் பள்ளம் தோண்டி துண்டித்து விட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ