மேலும் செய்திகள்
இணை இயக்குனர் பொறுப்பேற்பு
6 minutes ago
அஸ்மிதா கேலோ இந்தியா வூசு மாவட்ட போட்டிகள்
7 minutes ago
போலீஸ் செய்திகள்...
8 minutes ago
ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்க விழா
9 minutes ago
திண்டுக்கல் : திண்டுக்கல் விதயசிக் ஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 17வது ஆண்டு விழா பள்ளி தலைவர் ராஜூ தலைமையில் நடந்தது. தாளாளர் முத்துக்குமார் வரவேற்றார். முதல்வர் சுதா முன்னிலை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் கவிதாஜவகர் பேசினார். தேர்வு, விளையாட்டு போட்டி சாதனை மாணவர்களுக்கு பரிசு, கோப், சான்றிதழ்கள்வழங்கப் பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வகுப்பு ஆசிரியர்கள், சாதனை மாணவர்களின் பெற்றோர் கவுரவிக்க பட்டனர்.
6 minutes ago
7 minutes ago
8 minutes ago
9 minutes ago