உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

ஆயக்குடி : பழநி ஆயக்குடி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 38 ஆம் ஆண்டு விழா தாளாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. கோவை ராமகிருஷ்ணா மிஷன் மருத்துவமனை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயபால்,பழநி டி.எஸ். மருத்துவமனை சேர்மன் பாலாஜி பேசினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ