உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தேசிய கால்பந்து போட்டி தமிழக அணி முன்னிலை

 தேசிய கால்பந்து போட்டி தமிழக அணி முன்னிலை

திண்டுக்கல்: ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் மோதின. தமிழ்நாடு பெண்கள் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தர்ஷினி, அன்விட்டா ஆகியோர் கோல்கள் அடித்தனர். தமிழக அணி ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய அணிகளை வென்று அதிக புள்ளிகளுடன் ஏ பிரிவில் முன்னிலையில் உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை