உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் பூட்டை உடைத்து திருட்டு

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

நத்தம் : நத்தம் ராக்காச்சிபுரம் ராக்காச்சி அம்மன் கோயில் பூட்டு , உண்டியல் உடைக்கப்பட்டு 2 கிராம் மூக்குத்தி,150 கிராம் வெள்ளி கொலுசு, 5 குத்துவிளக்குகள், 1 துாண்டி விளக்கு, உண்டியலில் இருந்த ஆயிரம் ரூபாய் திருடு போனது. நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ