மேலும் செய்திகள்
கோவை பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
20-Sep-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய பொருளாளர் மாசி,நேற்று மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி உறவினர்கள், கட்சியினர், ஊர் மக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். தகவல் அறிந்த வேடசந்தூர் எம். எல்.ஏ. காந்திராஜன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
20-Sep-2024