உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சில வரிகளில் துவங்கியது செய்முறைத்தேர்வு

செய்தி சில வரிகளில் துவங்கியது செய்முறைத்தேர்வு

திண்டுக்கல் ; தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ல் தொடங்குகிறது. இதையொட்டி அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. 156 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பிப்.12 முதல் 17, பிப்.19 முதல் 24 வரை என இரு கட்டங்களாக நடக்கும் செய்முறைத் தேர்வில் 19,746 மாணவர்கள் பங்கேற்கப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி