உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக...

ஆன்மிகம்தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி.ஆத்மஞானம் ஆன்மிக சொற்பொழிவு, குண்டலிநீ கிரியா யோகா மையம், ரோட்டரி கிளப் பள்ளி, ஜெ.சி.பி. மருத்துவமனை எதிரில், திண்டுக்கல், மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை, பங்கேற்பு: சற்குரு சத்சித்தானந்தம்.உத்தவ கீதை, அந்தர் யோகம், தத்வானந்தா ஆசிரமம், அங்குமில் அருகில், சிறுமலை ரோடு, திண்டுக்கல், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, பங்கேற்பு: சுவாமி ஞானசிவானந்தாமாசிபெருந்திருவிழாவில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்ஸவம், கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், இரவு 8:00 மணி, ஏற்பாடு: பரம்பரை அறங்காவலர்கள்.தவக்கால 2ம் வார சிலுவைப்பாதை, மலைமாதா திருத்தலம், சிறுமலை அடிவாரம், மறைமாவட்டம், திண்டுக்கல், காலை 9:30 மணி, தொகுப்பாளர்கள்: முத்தழகுபட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, மேற்கு மரியநாதபுரம் இறை வழிபாட்டு குழுவினர்கள்.ஆதித்ய பூஜைஆதி திருமூலநாதர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணிபால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணிமாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00.காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00.ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணிபொது1977ம் கல்வியாண்டு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, எம்.எஸ்.பி.சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி, ஜி.டி.என்.சாலை, திண்டுக்கல், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி, ஏற்பாடு: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஏற்பாட்டு குழு.தி.மு.க., செயற்குழு கூட்டம், கலைஞர் மாளிகை, மாவட்ட நீதிமன்றம் பழைய கட்டடம் எதிரில், திண்டுக்கல், மதியம் 12:00 மணி, பங்கேற்பு: அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, ஏற்பாடு: கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டம், மாவட்ட மைய நுாலகம், பஸ்ஸ்டாண்ட் அருகில், திண்டுக்கல், மாலை 4:30 மணி, ஏற்பாடு: மாவட்ட நுால் திறனாய்வாளர்கள் வாசகர் வட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை