உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கோபுர விளக்கு திறப்பு

 கோபுர விளக்கு திறப்பு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பேரூராட்சி புதுப்பட்டியில் ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழச்சியில் எம். பி., சச்சிதானந்தம் ,தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் ஜோசப் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை