உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் இருவர் காயம்

விபத்தில் இருவர் காயம்

வடமதுரை, : திருச்சி எஸ். எம்.இ.எஸ். சி.,காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் 61. உறவினர்களுடன் பழநி சென்று விட்டு காரில் ஊர் திரும்பினார். வடமதுரை டி. என். பாறைப்பட்டி பிரிவு அருகில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் நின்ற வேன் மீது மோதியது. காரில் பயணித்த வள்ளியம்மை 55, ராமசாமி 63 ,படுகாயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி