உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா

விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா

ஒட்டன்சத்திரம் : காமாட்சி பட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,மழலையர்,தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா,விவேகானந்தர் ஜெயந்தி,பொங்கல் விழா நடந்தது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். தனியார் கல்வி நிறுவனங்களின் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார், ஒட்டன்சத்திரம் வி.வி.எம். கிட்ஸ் பிளே ஸ்கூல் தாளாளர் கலைவாணி,நவாமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி., பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருண் கீர்த்தி, தாளாளர் மகிபாலா, தலைவர் அமுதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை