உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கவர்னர் ரவிக்கு வரவேற்பு

கவர்னர் ரவிக்கு வரவேற்பு

ஒட்டன்சத்திரம் : கோவையிலிருந்து மதுரை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் வந்த கவர்னர் ரவியை கலெக்டர் பூங்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எஸ்.பி., பிரதீப், தாசில்தார் பழனிசாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, டி.எஸ்.பி., கார்த்திகேயன் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். ஒட்டன்சத்திரம் பயணியர் மாளிகையில் அரை மணி நேரம் ஓய்வு எடுத்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். கவர்னரின் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை