உள்ளூர் செய்திகள்

மகளிர் தினவிழா

நத்தம் : நத்தத்தில் வாசவி மஹாலில் பவித்ரா,இதயா அகாடமி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.இதயா அகாடமி நிறுவனர் கவிதா தேவி,அழகு கலை நிபுணர் பவித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். சித்ரா வித்யாலயா பள்ளி தாளாளர் சித்ரா பேசினார். மகளிர் அனைவருக்கும் பல்வேறு போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !