உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

வேடசந்துார், : வேடசந்துார் அகரம் மேல்நிலைப்பள்ளி அருகே வசித்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அஜித் அமல ஜீவன் 27, கடத்தி சென்று குடும்பம் நடத்தியுள்ளார். சிறுமியின் தாய் வேடசந்துார் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மாவட்ட எஸ்.பி., பிரதீப் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அஜீத் அமல ஜீவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை