உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், இந்த மாதத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், ௧௬ம் தேதி வழக்கம்போல், காலை, 11:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளது. வேலைநாடுனர், வேலை வழங்குவோர் முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்கள் அல்லது gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை