உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு சாப்பிட தட்டு வழங்கிய அ.தி.மு.க., நிர்வாகி

சத்துணவு சாப்பிட தட்டு வழங்கிய அ.தி.மு.க., நிர்வாகி

டி.என்.பாளையம: டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி தொடக்கப்பபள்ளியில், காலை உணவு திட்டத்தில், 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் சாப்பிடுகின்றனர். ஆனால், ௧௦ தட்டு-களை மட்டுமே தந்துள்ளனர். இதனால் குழந்தைகள் சாப்பி-டுவில் சிரமம் ஏற்பட்டது. இதையறிந்த அ.தி.மு.க., கிழக்கு ஒன்-றிய செயலாளர் ஹரிபாஸ்கர், 60 தட்டுகளை இலவசமாக வழங்-கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை