உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள்

பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள்

பழனி பாதுகாப்புக்குதீயணைப்பு வாகனங்கள் ஈரோடு:ஈரோடு, பெருந்துறையில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனம், பழனிக்கு இன்று செல்கிறது.பழனியில் நாளை (11) பங்குனி உத்திரம் விழா கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். பாதுகாப்பு முன் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஈரோடு, பெருந்துறையில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனம் இன்று பழனிக்கு, 20 தீயணைப்பு வீரர்களுடன் செல்கிறது. அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் நிலை நிறுத்தப்படுவர். 12ல் பழனியில் இருந்து மீண்டும் ஈரோடு, பெருந்துறைக்கு திரும்புவர் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை