உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் ஒரு மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி

அந்தியூரில் ஒரு மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி

அந்தியூர்: அந்தியூரில், நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது.அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை, 3:20 மணிய-ளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் தவிட்-டுப்பாளையம், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், ஈசப்-பாறை, பெருமாபாளையம், நகலூர், அண்ணமார்பாளையம், சின்-னதம்பிபாளையம், கரட்டுப்பாளையம், மலைக்கருப்புச்சாமி கோவில் ஆகிய பகுதிகளில், பரவலாக மழை பெய்-யத்துவங்கியது. தொடர்ந்து, 4:20 மணி வரை மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் இதமான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை