உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. பனங்கருப்பட்டி சீசன் நிறைவால் நான்காவது வாரமாக வரத்தாகவில்லை. தென்னங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி, ஒரு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையானது.* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 40,683 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 26.69 ரூபாய் முதல், 31.72 ரூபாய் வரை, 16,738 கிலோ தேங்காய், 4.௮௧ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 919 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ ஒரே விலையாக, 96.50 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி