உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,

அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,

அந்தியூர்: அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப்-பள்ளியில் பிளஸ் ௧ படிக்கும், ௧௧௯ மாணவர்கள், ௧௩௧ மாண-விகள் என, 250 பேருக்கு அரசின் இலவச விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் சைக்கிள்களை வழங்-கினார். ஒரு சில சைக்கிள் பஞ்சரான நிலையில் இருந்தது. இதனால் தள்ளிச்சென்ற மாணவ, மாணவியர் சைக்கிள் கடை-களில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு, வீட்டுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை