உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூஜை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூஜை

சென்னிமலை, ஜூலை 12--சென்னிமலை பேரூராட்சி, 12வது வார்டு ரோஜா நகரில், காங்கேயம் எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான சாமிநாதன் தொகுதி மேம்பாட்டு நிதி, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படவுள்ளது. இதற்கான பூஜை நேற்று நடந்தது. வார்டு கவுன்சிலர் ேஹமலதா ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை