உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையில் திடீர் பள்ளத்தால் அதிர்ச்சி

சாலையில் திடீர் பள்ளத்தால் அதிர்ச்சி

ஈரோடு: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நிறைந்த பகுதி-யாக ப.செ.பார்க் உள்ளது. ப.செ.பார்க்கில் இருந்து டி.வி.எஸ்., வீதி செல்லும் சாலை முன்புறம், நேற்று மதியம் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்-தனர். திடீர் பள்ளத்தை கண்ட போக்குவரத்து போலீசார் உடனடியாக பேரிகார்டுகளை வைத்-தனர்.பள்ளத்தை ஒட்டி வாகனங்கள் செல்லாத வகையில் தடுத்தனர். பாதாள சாக்கடையை சரி-வர மூடாமல் தார்ச்சாலை அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று, மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை