உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடியில் 56 மி.மீ., மழை

தாளவாடியில் 56 மி.மீ., மழை

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி தாளவாடியில் அதிகபட்சமாக, 56 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பவானியில், 22, அம்மாபேட்டையில், 5.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இரு தினங்களாக மாலை நேரத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் அறிகுறி தென்பட்டாலும் மழை பொழிவு இல்லை. இதனால் மாநகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்