உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்வி அலுவலர் நியமனம்

கல்வி அலுவலர் நியமனம்

கல்வி அலுவலர் நியமனம்ஈரோடு, ஆக. 23-ஈரோடு மாவட்டத்துக்கு இரண்டு கல்வி அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய கேசவ குமார், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் நீலகிரி மாவட்ட இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய நந்தகுமார், ஈரோடு தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை