உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேட்டரி ஆசிட்டை குடித்தவர் சாவு

பேட்டரி ஆசிட்டை குடித்தவர் சாவு

பவானி : பவானி அருகேயுள்ள குட்டைமுனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார், 33; ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார்.குடிப்பழக்கம் கொண்டவர். கடந்த மாதம், 29ம் தேதி, மது போதையில் வீட்டிலிருந்த பேட்டரி ஆசிட்டை குடித்து விட்டார். ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை