உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொடுமுடி,: மின் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க கோரியும், மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்த மின்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், இ.கம்யூ., சார்பில் கொடுமுடி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்-தது. ஒன்றிய செயலாளர் ரணதி வேல் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் குணசே-கரன், ஒன்றிய பொருளாளர் சண்முகம், ஒன்றி-யதுணை செயலாளர் ராஜு முன்னிலை வகித்-தனர். ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி நெசவாளர் சங்க மாநில செயலாளர் வரதராஜன், சிவகிரி நகர செயலாளர் மணிவண்ணன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை