உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு: தலித் கிறிஸ்தவர்களை, தலித் முஸ்லிம்களை எஸ்.சி., பட்டி-யலில் சேர்க்க கோரி, உச்சநீதிமன்றத்தில், 2004 முதல் நிலு-வையில் உள்ள வழக்குக்கு துரிதமான தீர்ப்பளிக்க கோரி, தமிழக மக்கள் நலக்கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில், பெண்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்-டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை