உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் இடிந்த பாலத்தால் அச்சம்

தாராபுரத்தில் இடிந்த பாலத்தால் அச்சம்

தாராபுரம்: தாராபுரத்தில் நீண்ட நாட்களாக இடிந்த நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாராபுரத்தில் சோளக்கடை வீதியில் பாலதண்டாயுதபாணி கோவில் முன் ராஜவாய்க்கால் பாலத்தின் சுவர் இடிந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. பாலத்தின் தடுப்பு சுவர் இருந்த பகுதியில், துணி வேலி போட்டுள்ளனர். இதுவும் ஒரு பக்கத்தில் கிழிந்துள்ளது. நாளுக்கு நாள் கிழிசல் பெரியதாகி வரு-கிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் நலன் கருதி பாலத்தை சீர-மைக்க, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவில் நடமாடும் குடி-மகன்கள் அவ்வப்போது விழுந்து எழுந்து செல்வதாகவும் கூறப்ப-டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி