உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மைலம்பாடியில் 3ல் ஏலத்துக்கு விடுமுறை

மைலம்பாடியில் 3ல் ஏலத்துக்கு விடுமுறை

ஈரோடு,மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விளைபொருட்கள் ஏல விற்பனை நடந்து வருகிறது. நாளை மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கு விழா என்பதால், வியாபாரிகள் வர இயலாது. எனவே, மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விளைபொருட்கள் ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ