உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகை திருடிய களவாணி கைது

நகை திருடிய களவாணி கைது

கோபி: கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் பச்சியப்பன், 86, கூலித்தொழிலாளி; இவரது வீட்டில் கடந்த ஜூலை 29ல், மர்ம நபர் ஒருவர் புகுந்து, பீரோவில் இருந்த மூன்று பவுன் நகையை திருடி சென்றார். இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த புகார்படி, சத்தி அருகே தாளவாடியை சேர்ந்த மஞ்சு, 30, என்பவரை கோபி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி