உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருட்கள் கடத்திய ஆசாமி கைது

புகையிலை பொருட்கள் கடத்திய ஆசாமி கைது

அந்தியூர்: அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அந்தியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். கர்நாடகா மாநிலம் மைசூரு, பண்டேலியை சேர்ந்த அப்துல் மோசின், 46, என தெரிந்தது. வெங்காய வியாபாரியான அவரிடம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 8,௦௦௦ ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ