1,000 டன் நெல் ஈரோடுக்கு வரத்தானது
ஈரோடு: சீர்காழியில் இருந்து நேற்று சரக்கு ரயிலின், 21 பெட்டிகளில், 1,000 டன் நெல் ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு வந்தது. அவற்றை சுமை தொழிலா-ளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்க-ளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு அரிசியாக்க அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரி-வித்தனர்.பாலிஷ் போடும் மிஷின் விழுந்து வட மாநில