உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் யூனியன் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கேயம் யூனியன் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கேயம் : காங்கேயம் யூனியன் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மேன் மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவகர் முன்னிலை வகித்தார். சிவன்மலை ஊராட்சி பகுதியில் கோழி இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவன கட்டுமான பணிக்கு, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை ஏற்று மேற்கண்ட நிறுவனத்துதக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட, 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா தேவி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, செல்வம் ராமசாமி, ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை