மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை ஒடிசா வாலிபர் கைது
30-May-2025
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த ஊதியூர் சுற்றுப்பகுதியில், கஞ்சா புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொடுவாய், செட்டிபாளையம் பகுதியில், பாண்டிமுருகன், 45, என்பவரிடம், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
30-May-2025