டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தாராபுரத்தில் 977 பேர் ஆப்சன்ட்
தாராபுரம்: தமிழகம் முழுவதும் நேற்று அரசு பணிக்கான, குரூப் ௨ தேர்வு நடநத்து. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில், 3,584 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். தாராபுரம், குண்டடம், மூலனுார் உள்பட, 13 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், 2,607 பேர் மட்டுமே தேர்வெழுதினர். விண்ணப்பித்த, 977 பேர் வரவில்லை.